இலங்கையில் மாதவிடாய் பிரச்சினைகள் குறித்த மௌனத்தைக் கலைத்தல் – ஒரு ஆசிரியரின் பார்வை

திருமதி கல்பனி சதுரிகா, பொறுப்பாசிரியர் – ஆலோசனை பிரிவு, நியூஸ்டெட் பெண்கள் கல்லூரி, நீர்கொழும்பு இலங்கைப் பெண்களின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் மாதவிடாய் பிரச்சினை பாதிக்கிறது என்று நீர்கொழும்பு நியூஸ்டெட் பெண்கள் கல்லூரியின் ஆலோசனைப் பிரிவுப் பொறுப்பாளர் திருமதி கல்பனி சதுரிகா கூறுகிறார், இவர் மாதவிடாய் பிரச்சினையின் சுழற்சியை உடைப்பதற்கான முயற்சிகளில் நெருக்கமாக ஈடுபட்டுள்ள ஒரு ஆசிரியர். “இலங்கையில் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகள் தினமும் மாதவிடாய் பிரச்சினையைச் சுற்றியுள்ள தவறான அபிப்பிராயத்தையும் ரகசியத்தையும் எதிர்கொள்கின்றனர், இது … Continue reading இலங்கையில் மாதவிடாய் பிரச்சினைகள் குறித்த மௌனத்தைக் கலைத்தல் – ஒரு ஆசிரியரின் பார்வை