Cyber Threat: நீங்கள் பகிரும் ஒவ்வொரு புகைப்படமும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுகிறதா?

திரைகள், நம்பிக்கைகள், மற்றும் மௌனமான Cyber Threat: பெண்களுக்கு ஒரு முக்கியமான விழிப்புணர்வு Cyber Threat -யின் தொடக்கமே “நம்பிக்கை தானே எல்லாமே” அப்படி என்று நினைப்பது தான். அந்த அன்பான நம்பிக்கை, ஒரு late-night “I miss you”-யில் அல்லது ஒரு emoji-யின் பின்னால் இருக்கலாம். திரையின் வழியாக வரும் அந்த நெருக்கம் உணர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால் திரைகள் நோக்கங்களை கொண்டிருப்பதில்லையே. மனிதர்கள் தான் அவ்வாறான உணர்ச்சிகள் மற்றும் நோக்கங்களை கொண்டிருப்பவர்கள். மற்றும் சில நேரங்களில், … Continue reading Cyber Threat: நீங்கள் பகிரும் ஒவ்வொரு புகைப்படமும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுகிறதா?