திரைக்குப் பின்னால்: இணையத்தில் பாதுகாப்பான இணைப்புகளை உருவாக்க முடியும்?

“இணையத்தில் யாரிடம் பேசுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்” என்று நாம் அனைவரும் முன்பே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால், நம்மில் பெரும்பாலானோர் அதனை செவிமடுப்பதில்லை. நமக்கு எல்லாமே நன்றாகத் தெரியும் என்று நினைத்துக்கொள்கின்றோம். நம்மிடம் பேசுபவர்களை பற்றி நம்மால் தெரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறோம். இணையத்தில் ஒரு பிரச்சினையில் அகப்பட மாட்டோம் என்று நினைத்துக்கொள்கின்றோம். உண்மை என்னவென்றால், இணையத் தளங்கள்தான் நாம் வாழும் இடமாக மாறியுள்ளது. நாம் நண்பர்களை தேடிக்கொள்கின்றோம், சிலர் துணையைக்கூட தேடிக்கொள்கின்றனர், தொழில் … Continue reading திரைக்குப் பின்னால்: இணையத்தில் பாதுகாப்பான இணைப்புகளை உருவாக்க முடியும்?