மாதவிடாய் விழிப்புணர்வு: மூடநம்பிக்கைகளை மீறி முன்னேறும் பெண்கள்

பராமநாதன் புனிதசெல்வி – இறுதி ஆண்டு மாணவி, சட்டத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நுவரெலிய மாவட்டத்தின் கிறேட்வெஸ்ட்றன் தமிழ் வித்தியாலயத்தில், மலையகத்தின் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாதவிடாய் விழிப்புணர்வு நிகழ்வின் பின்னர் பின்வரும் முக்கியமான உள்ளடக்கங்களை புனிதசெல்வி எம்முடன் பகிர்ந்துகொண்டார். “மாதவிடாய் சுகாதாரம் என்பது ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர், பெண்கள் பருவம் எய்தியவுடன், அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஒரு குழந்தையை சுமப்பதற்கான, … Continue reading மாதவிடாய் விழிப்புணர்வு: மூடநம்பிக்கைகளை மீறி முன்னேறும் பெண்கள்