
“இணையத்தில் யாரிடம் பேசுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்” என்று நாம் அனைவரும் முன்பே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால், நம்மில் பெரும்பாலானோர் அதனை செவிமடுப்பதில்லை. நமக்கு எல்லாமே நன்றாகத் தெரியும் என்று நினைத்துக்கொள்கின்றோம்.







