Women's online magazine in tamil

snehidi.com

DON'T MISS

நாம் வாழும் சமூகம் எவ்வளவு மாறினாலும் நம் மனநிலைகள் இன்னும் பழமை வாய்ந்ததாகவே காணப்படுகிறது. உடை எண்பது உடலை மறைப்பதற்கே அதனால் எல்லோரும் (குறிப்பாக பெண்கள்) உடலை மறைத்தவாரே உடை அணிய வேண்டும் என்கிறார்கள்(Why judge a woman) "அது என்ன அந்த குறிப்பாக பெண்கள்" ஏன்னென்றாள் ஆண்களை விட பெண்கள் கவர்ச்சிகரமானவர்கள் இதனால் ஆண்கள் பெண்களை பார்த்து சபலப்பட கூடும் அதனால் பெண்கள் தங்கள் உடலை முழுவதுமாக மூடிய ஆடைகளை அணிய வேண்டும் என்கிறார்கள் . WAIT A SECOUND.... WHO ARE YOU.... ஆம் யார் நீங்கள்....? இவ்வளவு கரிசனையுடன் எங்கே இருந்தீர்கள் இவ ...

RECENT REVIEWS