Leading Tamil women's magazine in Sri Lanka
JSK: Janaki V v/s State of Kerala

JSK: Janaki V v/s State of Kerala (2025) – ஒரு பெண்ணின் குரல்

JSK: Janaki V v/s State of Kerala | சில படங்கள் உங்களை சிரிக்க வைக்கும்.
சில படங்கள் சிந்திக்க வைக்கும். இது உங்களை உங்களுக்குள் அழவைக்கும். ஒரு பெண், தன்னை கைவிட்ட அமைப்புகளையே எதிர்த்து, “நான் பேசப்போகிறேன்” என்று சொல்வது.

கதை, ஒரு கண்ணாடி போல

ஜானகி வித்யாதரன், தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஒரு இளம் பெண். கேரளாவுக்கு திரும்பியதும், ஒரு வன்கொடுமை அவளுடைய வாழ்க்கையை சிதைக்கிறது. அவள் நீதிக்காக போராடுகிறாள்.. not just legally, but emotionally.
அவளுடைய வழக்கு, ஒரு FIR அல்ல. அது ஒரு system-ஐ question பண்ணும் petition.

JSK: Janaki V v/s State of Kerala திரைப்படத்தை எழுதி இயக்கியவர் பிரவின் நாராயணன். அவர் சொல்லும் கதை, சட்டம் ரீதியான அமைப்புகளை புகழ்வதில்லை, அதை நேராக எதிர்க்கின்றது. அனுபமா பரமேஸ்வரன் – ஜானகி வித்யாதரன் என்ற இளம் IT employee -ஆக நடித்துள்ளார்; அமைதியான ஆனால் உறுதியான கதையின் மையமாக இருக்கிறார். அவளுக்கு எதிராக நிற்கும் David Abel Donovan (சுரேஷ் கோபி); ஒரு sharp, composed defence lawyer.
அவர் சட்டத்தை ஒரு வாள் போல பயன்படுத்துகிறார்.

ஷ்ருதி ராமச்சந்திரன் (நிவேதிதா ஏபல்) மற்றும் திவ்யா பிள்ளை (சைரா பாத்திமா) ஆகியோர் கதையின் உணர்வுப் பரப்பை மேலும் செறிவூட்டுகின்றனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு முகமல்ல; அவை மௌனத்தின், எதிர்ப்பின் பிரதிபலிப்புகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஜானகியின் மனவலிக்கு சட்டம் ஒரு plaster அல்ல. அது ஒரு salt.

CBFC விவகாரம்: censorship-இன் politics

இந்த படம் June 20, 2025 அன்று வெளியாக வேண்டியது. ஆனால் CBFC (Central Board of Film Certification) ஒரு அதிர்ச்சியான காரணத்தால் certificate-ஐ மறுத்தது:

“ஜானகி” என்ற பெயர் Hindu goddess Sita-வுடன் தொடர்புடையது.
ஒரு sexual assault survivor-க்கு அந்தப் பெயர் “inappropriate” என்று CBFC கூறியது.

CBFC initially 96 cuts கேட்டது, including muting Janaki’s name during courtroom scenes.
இது artistic freedom-ஐ question பண்ணும் censorship. Kerala High Court-ல் hearing நடந்தது.
Justice Nagaresh கேட்டார்:

“ஒரு heroine-க்கு Janaki என்ற பெயர் inappropriate-னா, அப்போ artist-கள் எந்த பெயரை பயன்படுத்த வேண்டும் என்று CBFC dictate பண்ணலாமா?”

Court finally ruled:

1). Janaki என்ற பெயர் ஒரு common Indian name.
2). Religious symbolism-ஐ misuse பண்ணவில்லை.
3). CBFC-ன் arbitrary censorship dangerous precedent ஆகும்.

Final compromise:

1). Title modified as Janaki V vs State of Kerala
2). Certain scenes-ல் Janaki என்ற பெயர் mute பண்ணப்பட்டது
3). Certification granted.
4). படம் July 17 அன்று வெளியானது. OTT-ல் August 15 முதல் streaming.

படத்தின் emotional depth

மௌனங்கள்: background music இல்லாமல், silence-ஐ soundtrack ஆக மாற்றியிருக்கிறார்கள்.

நடிப்பு: அனுபமா பரமேஸ்வரன் – அவளுடைய கண்களில் guilt இல்ல, fire இருக்கு. அவள் அழுவதில்லை. அவள் நிற்கிறாள்.

சின்னங்கள்: நீதிமன்றம் ஒரு battlefield.
Evidence-களும், emotions-களும் clash ஆகும் இடம்.

JSK: Janaki V v/s State of Kerala – படம் சொல்லும் பாடம்

நீதி என்பது ஒரு verdict அல்ல. அது ஒரு journey.
ஒரு பெண், “நான் பேசப்போகிறேன்” என்று சொல்வது itself ஒரு revolution.

JSK: Janaki V v/s State of Kerala கேட்கிறது:

“நீங்கள் என்னை கேட்கவில்லை. ஆனால் நான் பேசுவேன். என் குரல் உங்களுக்குள் ஒலிக்கட்டும்.”

இது, “நான் பேசினால் யாரும் கேட்கமாட்டார்கள்” என்று நினைத்தவர்களுக்கான படம். இது, storytelling activism ஆகும் என்பதை நம்புகிறவர்களுக்கான படம்.

கொஞ்சமா Criticism -um வேணும்ல?

இந்த படம் closure தராது. அது உங்களுக்குள் guilt-ஐ confront பண்ண வைக்கும். அது silence-ஐ கேள்வியாக மாற்றும். JSK: Janaki V v/s State of Kerala, ஒரு cinematic scream அல்ல. இது ஒரு emotional whisper.

Anupama Parameswaran as Janaki V in JSK: Janaki V v/s State of Kerala

நீதிக்கான ஒரு பெண்ணின் போராட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு நல்ல கதைத்தளத்துடனான படமாக JSK இருக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தது. அதற்கு பதிலாக, இது பழைய பாணியிலான heroism, நம்பமுடியாத வகையிலான நீதிமன்ற போராட்டங்கள் மற்றும் தார்மீக உயர்வின் மீதான விசித்திரமான வெறி ஆகியவற்றிற்கான ஒரு வாகனமாக மாறுகிறது. நிறுவனங்களின் உடந்தை, ஆதாரங்களின் எல்லைகள் மற்றும் நீதி கிடைக்காத பல விதமான வழக்குகளின் தன்மை குறித்து இது சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது, ஆனால் அந்தக் கேள்விகள் பெரும்பாலும் அவளைச் சுற்றி போராடும் ஆண்களால் மட்டுமே பேசப்படுகின்றன. JSK: Janaki V v/s State of Kerala என்ற தலைப்பில் ஒரு படத்திற்காக, ஜானகி அரிதாகவே தனது சொந்தப் போராட்டத்தை நடத்துகிறார். மற்றவர்கள் அவள் சார்பாகப் போராடும்போது, அவர்கள் எப்போதும் அவளுக்கு நீதி வழங்குவதில்லை!

மேலும் இது போன்ற திரைவிமர்சனங்களுக்கு – https://snehidi.com/

Facebook
Twitter
Email
Print

Related article

மசாலா தோசை
மசாலா தோசை: A Heritage in Every Fold

பாரம்பரியமும், சத்தும், சுவையும் ஒன்றாகக் கலக்கும் ஒரு காலை உணவுப் பொக்கிஷம். மசாலா தோசை-னா என்ன தெரியுமா?அது வெறும் உருளைக்கிழங்கு தோசை இல்ல…அது ஒரு vibe.. ஒரு feel.. ஒரு வேற-level breakfast. வெளிப்புறம்

Read More →
JSK: Janaki V v/s State of Kerala
JSK: Janaki V v/s State of Kerala (2025) – ஒரு பெண்ணின் குரல்

JSK: Janaki V v/s State of Kerala | சில படங்கள் உங்களை சிரிக்க வைக்கும்.சில படங்கள் சிந்திக்க வைக்கும். இது உங்களை உங்களுக்குள் அழவைக்கும். ஒரு பெண், தன்னை கைவிட்ட அமைப்புகளையே

Read More →