விஜய் தொலைக்காட்சி

சீரியல்களுக்கு பெயர் போன அடுத்து விஜய் டிவியில் தான் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் விஜய் தொலைக்காட்சி(Vijay TV) ஏகப்பட்ட தொடர்களை புதியதாக இறக்குகின்றனர்.
சில பழைய தொடர்கள் முடிவுக்கு வர புத்தம் புதிய தொடர்கள் வர இருக்கிறது. பொன்னி, ஆஹா கல்யாணம் போன்ற புதிய தொடர்களின் புரொமோக்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டன.
ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மௌனராகம் சீரியல் இன்றுடன் முடிவுக்கு வருகிறது
இப்போது இந்த புதிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாகி இருக்கிறது.
புதிய நேரம் Vijay TV
புதிய தொடர்கள் வருவதால் பழைய தொடர்களின் நேரங்கள் வரும் மார்ச் 20 முதல் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி எந்தெந்த தொடர்களின் நேரம் மாற்றம் என்றால் தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2, ஆஹா கல்யாணம் தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளன.
தமிழும் சரஸ்வதியும்- மாலை 6 மணி

ராஜா ராணி 2- மாலை 6.30 மணி
ஆஹா கல்யாணம்- மாலை 7 மணி
