Leading Tamil women's magazine in Sri Lanka

விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறதா? புதிய சீரியல்களின் வருகையால் பழைய சீரியல்களிள் நேரம் மாற்றம்- இதோ முழு விவரம்

விஜய் தொலைக்காட்சி

Vijay TV

சீரியல்களுக்கு பெயர் போன அடுத்து விஜய் டிவியில் தான் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் விஜய் தொலைக்காட்சி(Vijay TV) ஏகப்பட்ட தொடர்களை புதியதாக இறக்குகின்றனர்.

சில பழைய தொடர்கள் முடிவுக்கு வர புத்தம் புதிய தொடர்கள் வர இருக்கிறது. பொன்னி, ஆஹா கல்யாணம் போன்ற புதிய தொடர்களின் புரொமோக்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டன.

ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மௌனராகம் சீரியல் இன்றுடன் முடிவுக்கு வருகிறது

இப்போது இந்த புதிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாகி இருக்கிறது.

புதிய நேரம் Vijay TV

புதிய தொடர்கள் வருவதால் பழைய தொடர்களின் நேரங்கள் வரும் மார்ச் 20 முதல் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி எந்தெந்த தொடர்களின் நேரம் மாற்றம் என்றால் தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2, ஆஹா கல்யாணம் தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளன.

தமிழும் சரஸ்வதியும்- மாலை 6 மணி

Vijay TV

ராஜா ராணி 2- மாலை 6.30 மணி

ஆஹா கல்யாணம்- மாலை 7 மணி

Vijay TV
Facebook
Twitter
Email
Print

Related article

குறைந்த செலவில் சருமப் பராமரிப்பு (Budget Friendly Beauty Self Care Tips)
பண்டிகைக்குப் பின்னரான பட்ஜெட் அழகு குறிப்புகள்: குறைந்த செலவில் சருமப் பராமரிப்பு

குறைந்த செலவில் சருமப் பராமரிப்பு (Budget Friendly Beauty Self Care Tips) – சித்திரை புத்தாண்டு முடிந்து நாட்கள் வேகமாக நகர்ந்துகொண்டிருக்கின்றன. கடந்த சில வாரங்களாகப் புதிய ஆடைகள், நகைகள், வீட்டு உபயோகப்

Read More →
Post-Festival Kitchen Reset - புத்தாண்டுக்குப் பிறகு சமையலறையை ரீஸ்டாக் செய்வது எப்படி?
சித்திரை புத்தாண்டுக்குப் பிறகு உங்கள் சமையலறையை புத்திசாலித்தனமாக ரீஸ்டாக் செய்வது எப்படி?

Post-Festival Kitchen Reset – புத்தாண்டுக்குப் பிறகு சமையலறையை ரீஸ்டாக் செய்வது எப்படி? சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டன. உறவினர்களின் வருகை, பலகாரங்கள் சுட்ட வாசம், சிரிப்புச் சத்தங்கள் என கடந்த சில வாரங்களாக

Read More →